மகிந்தவின் பதவியேற்பில் இடம்பெற்ற முறைகேடு! விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

Lakshman Yapa Abeywardena Mahinda Rajapaksa
By Dharu Jun 23, 2026 05:39 AM GMT
Report

முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (22.06.2026) இந்த வழகாகனது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ​​அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

A9 வீதியில் கோர விபத்து: ஓய்வு பெற்ற அதிபர் பரிதாபப் பலி

மேலதிக விசாரணை

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் மேலதிக விசாரணையை ஜூலை 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மகிந்தவின் பதவியேற்பில் இடம்பெற்ற முறைகேடு! விசாரணையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் | Irregularities In Mahinda S Inauguration

2014 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவையொட்டி, 11 பத்திரிகைகளில் சிறப்பு இதழ்களை வெளியிடுவதற்காக இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம், அரசாங்கத்திற்குப் பத்து இலட்சம் எழுநூற்று நாற்பத்தெட்டு ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தேழு மற்றும் எழுபத்தாறு ரூபாய் (ரூ. 1,748,877.76) இழப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் இழைத்துள்ளதாக இலஞ்ச ஆணையம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் : அநுர அதிரடி அறிவிப்பு

GOAT மெஸ்ஸி - உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

GOAT மெஸ்ஸி - உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025