டீசல் இறக்குமதியில் முறைகேடு : இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றது கூட்டு எதிர்க்கட்சி

SJB Bribery Commission Sri Lanka Petrol diesel price
By Jaso Apr 27, 2026 10:05 AM GMT
Report

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் டீசல் இறக்குமதியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி இந்தப் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளதுடன், இந்தச் சம்பவத்தால் அரசாங்கத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை

அதன்படி, இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும், தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்யவும், பெரும் இழப்பு மற்றும் மோசடி நடந்துள்ளதா என விசாரிக்கவும், அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இலஞ்ச ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீசல் இறக்குமதியில் முறைகேடு : இலஞ்ச ஆணைக்குழுவிற்கு சென்றது கூட்டு எதிர்க்கட்சி | Irregularities In The Purchase Of Diesel

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

2.5 மில்லியன் டொலர் திருட்டு : நிதி அமைச்சிற்கு முன்பாக வெடித்த போராட்டம்

2.5 மில்லியன் டொலர் திருட்டு : நிதி அமைச்சிற்கு முன்பாக வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024