யாழ்ப்பாண வங்கியொன்றில் பிரித்தானிய நாணயத்தை மாற்ற சென்றவருக்கு ஏற்பட்ட நிலை
Jaffna
Sri Lanka
Sri Lanka Banks
By Harrish
யாழ்ப்பாணம்(Jaffna) - கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த நபர் பிரித்தானிய நாணயங்களை மாற்ற சென்ற நிலையில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கி அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பில் வங்கி மேலாளரிடம் முறையிட்ட வேளை அவரும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வங்கி அதிகாரிகளினால் வாடிக்கையாளர்கள் பலர் தினமும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்படி, குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 17 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்