கலைக்கப்படுகிறதா நாடாளுமன்றம் - ஆளும்தரப்பு எம்.பியின் கருத்தால் பரபரப்பு
srilanka
parliament
Vasudeva Nanayakkara
dissolution
By Sumithiran
நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருந்தாலும் நாளைய தினம் அந்த நிலை மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி