நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
Police
Protest
People
Dilum Amunugama
SriLanka
Railway Station Principals
By Chanakyan
நாடளாவிய ரீதியில் புகையிரத திணைக்கள பொறுப்பதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்று முதல் காவல்துறையினரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்