சூரிய சக்தி மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு அவசர அறிவிப்பு

Power cut Sri Lanka Sri Lanka Power Cut Today
By Pavi Oct 17, 2026 08:23 AM GMT
Report

இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், கூரைமீது சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை (Rooftop Solar Systems) நிறுவியுள்ள உரிமையாளர்கள், மறு அறிவித்தல் வரை அவற்றை அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையைத் தொடர்ந்து, மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சூரிய மின்சக்தி கட்டமைப்புகளில் உள்ள சூரிய மின்தகடுகளை (Solar Panels) தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் மின்தடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

திடீர் மின்தடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

மின்சார விநியோகம்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையைத் தொடர்ந்து, மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு அவசர அறிவிப்பு | Islandwide Power Cut Reported Rooftop Solar Owners

மின்சாரத் தடைக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேவேளை, மின்சார விநியோகம் மீளமைக்கப்படும் நேரம் குறித்தும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னதாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதை தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு

இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு

[DEQXLF

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016