நாடளாவிய ரீதியில் நாளை மின்வெட்டு - அறிவிப்பு வெளியானது
srilanka
power cut
islandwide
By Sumithiran
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் நாளையதினம் (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நாளை (21) காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தென் மாகாணத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி -நாளையதினம் மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்