திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு

Israel Lebanon Israel-Hamas War
By Jaso Oct 24, 2024 09:52 PM GMT
Report

புதிய இணைப்பு

இன்று(24) தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான போரின் போது மேலுமொரு IDF வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு | Israel Four Reservists Killed Clash Hezbollah

கொல்லப்பட்ட சிப்பாயின் பெயர் பென்-ஹரூஷ்(Ben-Haroosh,) (23 வயது) இதே சம்பவத்தில் மற்றுமொரு வீரர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

முதலாம் இணைப்பு

தெற்கு லெபனானில்(lebanopn) நேற்று(23) பிற்பகல் ஹிஸ்புல்லாக்களுடன் நடந்த மோதலின் போது நான்கு இஸ்ரேலிய ரிசர்வ் சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர், என்று இஸ்ரேல்(israel) படைத்துறை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் கார்மேலி படைப்பிரிவின் 222 வது பட்டாலியனில் பணியாற்றியவர்களாவர்.

சுரங்கப்பாயைிலிருந்து வெளியேறி தாக்குதல்

ஆரம்ப இஸ்ரேலிய படைத்துறை விசாரணையின்படி, பல ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்கள் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறி துருப்புக்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர். வீரர்கள் திருப்பிச் சுட்டனர், ஆனால் அவர்களில் எத்தனை பேர் தாக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு | Israel Four Reservists Killed Clash Hezbollah

காயமடைந்த ஆறு வீரர்களில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகள் பயண எச்சரிக்கை : சீகிரியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

பல்வேறு நாடுகள் பயண எச்சரிக்கை : சீகிரியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

வெவ்வேறு இடத்தில் மோதல்

இதேவேளை இன்று(24) தெற்கு லெபனானில் நடந்த தனித்தனி சம்பவங்களில், 7வது கவசப் படையின் 77வது பட்டாலியன் அதிகாரி ஒருவர் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக IDF கூறுகிறது.

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு | Israel Four Reservists Killed Clash Hezbollah

55 வது பராட்ரூப்பர் படையணியின் 7155 வது பட்டாலியன் ஒரு ரிசர்வ் ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்களுடனான போரின் போது பலத்த காயமடைந்தார்; மற்றும் 226 வது பராட்ரூப்பர் படையின் 6226 வது பட்டாலியனின் ஒரு அதிகாரி பலத்த காயமடைந்தார்.

வீரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என இஸ்ரேல் படைத்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

காசா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : பரிதாபமாக 16 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020