அமெரிக்கா செய்த தவறை இஸ்ரேலும் செய்துவிடக் கூடாது : பைடன் எச்சரிக்கை
United States of America
Israel
World
Israel-Hamas War
Gaza
By Beulah
காஸா போா் விவகாரத்தில் பைடன் வழக்கத்தைவிட மிகக் காட்டமான கருத்து பதிவொன்றினை வழங்கியுள்ளார்.
இதன்படி, காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீச்சு நடத்துவதால் சா்வதேச ஆதரவை அந்த நாடு இழந்து வருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபா் தோ்தல் பிரசாரத்துக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை கோபுரத் தாக்குதல்
மேலும் அவர், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னா் அமெரிக்கா செய்த தவறை இஸ்ரேலும் செய்துவிடக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி