பலஸ்தீன் மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை!

Israel Palestine World Israel-Hamas War Gaza
By Beulah Nov 06, 2023 02:06 AM GMT
Report

போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், காசா போரை நிறுத்த வேண்டுமாயின் ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டுபிடித்து கொல்ல காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.

ஹமாஸ் காசா தலைவர் யாஹ்யா சின்வாரை (Yahya Sinwar) தங்கள் இராணுவம் ஒழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கவுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்கள் : எச்சரிப்பு விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர்

மீண்டும் தலைதூக்கவுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்கள் : எச்சரிப்பு விடுத்துள்ள புலனாய்வு பிரிவினர்

 பாதுகாப்பு அச்சுறுத்தல்

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பலஸ்தீன் மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை! | Israel Hamas Conflict Israel S Request Palestinian

“அதற்கு முன்னதாக காசா மக்கள் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் அவரைக் கொல்ல வேண்டும், அப்போது தான் போர் விரைவில் முடிவுக்கு வரும்.

இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ஒவ்வொரு பட்டாலியனையும் அழித்து வருகின்றது.

வடக்கு மற்றும் தெற்கிலிருந்து காசா நகரில் உள்ள பயங்கரவாத மையங்கள் தாக்கப்படுகின்றது.

இதேவேளை யுத்தம் முடிவடையும் போது காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது.

முழு சுதந்திரம்

மேலும் காசாவில் இனி ஹமாஸ் இருக்காது,அச்சுறுத்தல்களுடன் தலை தூக்கும் எவருக்கும் எதிராக எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்ரேலுக்கு முற்றிலும் சுதந்திரம் உள்ளது.” என்றார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்கான இடைக்கால குழு

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுக்கான இடைக்கால குழு

பலஸ்தீன் மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கோரிக்கை! | Israel Hamas Conflict Israel S Request Palestinian

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020