காசா மீதான கோர தாக்குதலுக்கு நாம் காரணம் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல்

Israel Palestine World Israel-Hamas War Gaza
By Dilakshan Oct 19, 2023 12:37 AM GMT
Report

காசாவில் மருத்துவமனை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தக்க ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

கசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதலால் 500 இற்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர், இது முழு உலகையும் அதிர்ச்சியடைய செய்தது.

குறித்த தாக்குதலினால் கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தாக்குதலை நிகழ்த்தியது இஸ்ரேல் என பாலஸ்தீனிய அதிகாரிகள் குற்றம் சாட்ட, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்துள்ளது.

எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும்: இஸ்ரேலுக்கு பைடன் உறுதி

எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும்: இஸ்ரேலுக்கு பைடன் உறுதி


சரியான ஆதாரங்கள்

மேலும், காசா மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


அதேவேளை, குறித்த தாக்குதலுக்கான சரியான ஆதாரங்களாக ட்ரோன் காட்சிகள், சில உரையாடல்கள் ஆகியவற்றை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித்தொடர் கூறுகையில், அந்த பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் எதையும் அந்த நேரத்தில் நிகழ்த்தவில்லை.

இஸ்ரேல் ராணுவ ட்ரோன்கள் எடுத்த சில வீடியோ காட்சிகள், தாக்குதல் அருகிலிருந்து நிகழ்த்தப்பட்டதை காட்டுகிறது. பயங்கரவாதிகள் சிலர் ராக்கெட்கள் தவறுதலாக அருகிலேயே விழுந்ததைக் குறித்து பேசிக்கொள்ளும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளாார்.

பணயக் கைதிகளை கொல்லும் ஹமாஸ்

பணயக் கைதிகளை கொல்லும் ஹமாஸ்


இஸ்ரேல் மீது பழி

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள உரையாடல்களில் ஒன்றில், ராக்கெட்கள் மருத்துவமனைக்குப் பின்னாலுள்ள கல்லறையிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவை தவறுதலாக தங்கள் பக்கத்திலேயே விழுந்துவிட்டதாகவும் கூறப்படுவதாக இருவர் பேசிக்கொள்வதை கேட்க கூடியவாறு இருக்கின்றதாக கூறப்படுகிறது.

காசா மீதான கோர தாக்குதலுக்கு நாம் காரணம் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல் | Israel Hamas War Gaza Hospital Attack 

மேலும், காசாவிலிருந்து பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு இஸ்ரேல் மீது வீசிய ராக்கெட் தவறுதலாக அந்த மருத்துவமனை மீது விழுந்தமையால், பாலஸ்தீன் அதிகாரிகள் இஸ்ரேல் மீது பழிபோட்டு விட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெல்ட் ரோடு மாநாடு: 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு(படங்கள்)

சீனாவின் பெல்ட் ரோடு மாநாடு: 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு(படங்கள்)


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024