இயேசு பிறந்த இடத்திலேயே நத்தார் பண்டிகை கொண்டாட்டம் ரத்து

Christmas Joe Biden Palestine Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Dec 24, 2023 09:11 PM GMT
Report

இஸ்ரேல் ஹமாஸ் போரினால்  நகரில் இவ் வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா மீதான தாக்குதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் காசா பகுதியில் நடந்து வரும் முற்றுகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்த நகரமான பெத்லகேம் இஸ்ரேல் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்!

லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்!

கிறிஸ்தவ தலைவர்களின் முடிவு

பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் யாத்ரீகர்கள் மற்றும் பிற கொண்டாட்டக்காரர்களால் நிரம்பி வழியும்.

christmas celebrations

கிறிஸ்மஸ் நேரத்தில் பெத்லஹேமுக்கு வழக்கமாக தினமும் 6,000 பார்வையாளர்கள் வருவார்கள்.

இத ஒரு மாதத்தில் 1,000 க்கும் குறைவாக குறைந்ததால் தேவாலயம் நடைமுறையில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பொது கொண்டாட்டங்களை ரத்து செய்ய கடந்த மாதம் ஒன்றுகூடிய பல பலஸ்தீனிய கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்

அமெரிக்காவில் இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் இரத்து 

கொவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்ட பண்டிகைகளைத் தொடர்ந்து, 2022 இல் பெத்லஹேகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.

isreal hams war

இந்நிலையில் இவ் வருட கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெத்லகேமில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

“ஹமாஸின் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம், இது கிட்டத்தட்ட 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் பிற நாடுகளின் குடிமக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, மேலும் பிணைக் கைதிகளாக உள்ள அனைத்து பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று பெத்லஹேம் மதகுருமார்கள் குழு  அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026