ஈரானிடம் கெஞ்சிய ட்ரம்ப் - போர் நிறுத்தம் – ஈரான் அதிகாரபூர்வ அறிவிப்பு
Israel
Iran
Iran-Israel War
By Raghav
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரானுக்கு (Iran) இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இந்நிலையில், “போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேல் போர் நிறுத்த திட்டத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
2 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்