ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

United States of America Iran Israel-Hamas War Iran Nuclear Sites
By Thulsi Jun 22, 2025 08:28 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் (Iran) மீதான தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாஷிங்டன், கொலம்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் உள்ள முக்கிய இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், கலாசார மற்றும் தூதரக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா (USA) தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரில் இறங்கிய அமெரிக்கா: பிரித்தானியா ஈரானிடம் அவசர கோரிக்கை

போரில் இறங்கிய அமெரிக்கா: பிரித்தானியா ஈரானிடம் அவசர கோரிக்கை

இரண்டாம் இணைப்பு

அமெரிக்காவின் (USA) ஈரான் மீதான தாக்குதல் உலக சமாதானத்திற்கு நேரடியான அபாயம் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (António Guterres) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு | Israel Iran Conflict Trump Action In Next 2 Weeks

அமெரிக்கா ஈரானை தாக்கியதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அபாயகரமான முன்னேற்றம் என்றும், உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் நேரடியான அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இஸ்ரேல் (Iran) – ஈரானுக்கு மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு | Israel Iran Conflict Trump Action In Next 2 Weeks

குறித்த விடயத்தை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா? வேண்டாமா? என்ற விஷயத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்பதை நான் முடிவெடுப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

கடுமையான விளைவு

ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை.

ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு | Israel Iran Conflict Trump Action In Next 2 Weeks

எந்தவோர் ஒப்பந்தமும் தெஹ்ரான் யுரேனியத்தை செறிவூட்டுவதை தடைசெய்து, ஈரானின் அணு ஆயுதத்தை அடையும் திறனை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை நிறுத்த ஈரான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.

You may like this


உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் - மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் - மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020