காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்!

Benjamin Netanyahu Israel-Hamas War Gaza
By Aadhithya Jul 29, 2024 08:22 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை பலஸ்தீன (Palastine) கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், காசாவில் உள்ள 76 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் செயல்படுவதற்கு முழு புனரமைப்பு தேவை என்று ஐ.நா (U.N) தெரிவித்துள்ளது.  

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள்: காசாவில் தொடரும் போரின் அவலம்

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியேறும் மக்கள்: காசாவில் தொடரும் போரின் அவலம்

உயர்கல்வி அமைச்சர்

இதற்கிடையில், பலஸ்தீனிய கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் அம்ஜத் பர்ஹாம் (Amjad Barham) காசா பகுதியைச் சேர்ந்த 39,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார்.

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்! | Israel Palastine War Student And Teacher Deaths

குறிப்பாக, இஸ்ரேலிய (Israeli) அரசினால் 117 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 332 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!

வெளிநாடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீ: பாரிய அளவிலான நிலப்பரப்பு தீக்கிரை!

ஹமாஸ் தலைமை

கடந்த ஆண்டு, அக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 39,363 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  90,923 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: பலஸ்தீன கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்! | Israel Palastine War Student And Teacher Deaths

மேலும், ஹமாஸ் (Hamas) தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன் 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்: 16 பயங்கரவாதிகள் பலி

துருக்கி படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்: 16 பயங்கரவாதிகள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025