துருக்கி படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்: 16 பயங்கரவாதிகள் பலி

Turkey Syria Iraq World
By Dhilak Jul 28, 2024 07:08 PM GMT
Report

சிரியா (Syria) மற்றும் ஈராக்கில் (Iraq) 16 பயங்கரவாதிகள், துருக்கி (Turkey) படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) கடந்த 1980-களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த அமைப்புக்கு சிரியாவிலும், ஈராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு


தாக்குதல் 

இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

துருக்கி படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்: 16 பயங்கரவாதிகள் பலி | Turkish Troops Killed Terrorists In Syria And Iraq

தற்போது வடக்கு ஈராக்கைச் சேர்ந்த ஹகுர்க், காரா, அசோஸ் ஆகிய பகுதிகளில் துருக்கி நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி