அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு

Donald Trump Kamala Harris Election
By Sumithiran Jul 28, 2024 01:06 PM GMT
Report

ஜோ பைடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என துல்லியமாக கணித்த ஒரு ஜோதிடர், இப்போது 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடியவர் யார் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியுயோர்க் போஸ்ட் தகவலின்படி, "இணையத்தின் மிகவும் மோசமான ஜோதிடர்" என்று அறியப்படும் ஏமி டிரிப்(Amy Tripp), டொனால்ட் டிரம்ப்(donald trump) அடுத்த ஜனாதிபதியாக வருவார் என தெரிவித்துள்ளார்.

சூடு பிடிக்கும் பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்,நவம்பர் 5ல் நடக்க உள்ளது. தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ,ட்ரம்பிற்கு பதிலாக கமலா ஹாரிஸ்(kamala haris) முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு | Who Will Be The Next Us President

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

24 மணிநேரத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

ட்ரம்ப் வெற்றி பெறுவார்

எனினும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றும் அமெரிக்க அரசியலில் ஓகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என அவர், கணித்துள்ளதாக அந்த ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்..! பிரபல சோதிடரின் கணிப்பால் பரபரப்பு | Who Will Be The Next Us President

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் : பலர் பலி : உடன் நாடு திரும்புகிறார் பெஞ்சமின் நெதன்யாகு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026