தள்ளாடும் அயன் டோம் - தடுமாறும் இஸ்ரேல் : நெருங்கும் பேரழிவு

Israel Iran Iran-Israel War
By Raghav Jun 20, 2025 02:32 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) - ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கி வருகிறது. 

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோமை எந்தவொரு ஏவுகணையாலும் முறியடிக்கவே முடியாது என்றே இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்தது. 

ஆனால், கடந்த ஒரு வாரமாக 'அயன் டோம்' (Iron Dome) இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. மோதல் எட்டாவது நாளாக நீடிப்பதால், அதன் செயல்திறன் மற்றும் அது நீண்ட மோதலைத் தாக்குப்பிடிக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ன. 

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

அயன் டோம்

நேற்று ஜூன் 19ம் தேதி தெற்கு இஸ்ரேலில் உள்ள சோரோகா மருத்துவமனை உட்பட நான்கு இடங்களில் இந்தத் தாக்குதல் மேற்கொண்டது.

தள்ளாடும் அயன் டோம் - தடுமாறும் இஸ்ரேல் : நெருங்கும் பேரழிவு | Israel S Iron Dome Struggles

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி ஈரானின் ஏவுகணைகள் அந்த மருத்துவமனையைத் தாக்கியுள்ளது. 

மேலும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறிச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் தலைவரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் அமீர் அவிவி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் , "அயன் டோம் அழுத்தத்தில் இருக்கிறது. அது உண்மை தான்.

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் - மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

வேட்டையாடும் ஈரான் ஏவுகணைகள்: பற்றி எரியும் இஸ்ரேல் - மைக்ரோசொவ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

Arrow 3 அமைப்பு 

ஆனால், அதன் செயல்திறனில் பெரிய பாதிப்பு இல்லை. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பில் அயன் டோம் மட்டும் இல்லை. 

தள்ளாடும் அயன் டோம் - தடுமாறும் இஸ்ரேல் : நெருங்கும் பேரழிவு | Israel S Iron Dome Struggles

குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் 'Arrow 3' என்ற அமைப்பு மூலம் இடைமறிக்கப்படுகின்றன. சாட்டிலைட் மூலம் இயங்கும் இது 90%க்கு மேல் துல்லியமானதாக இருக்கிறது.

நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு அமைப்பும் முழு பாதுகாப்பானதாக இருக்காது. 100% பாதுகாப்பை எட்டுவது கிட்டதட்ட முடியாத காரியம்.ஒரு ஏவுகணை வந்தாலும் உடனடியாக இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு இயங்கும்இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குச் செல்ல வேண்டும்" என்றார்.

ஒருவேளை ஈரானின் தாக்குதல்களினால் அயன் டோம் பாதிப்படைந்தால் இஸ்ரேலின் நிலை யுகிக்க முடியாததாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள்

ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020