ஈரானின் பசிஜ் துணை இராணுவ படை தளபதியை தாக்கி அழித்த இஸ்ரேல்

Iran Israel-Hamas War Iran-Israel War
By Dharu Mar 17, 2026 09:52 AM GMT
Report

ஈரானில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில், பசிஜ் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உறுதி செய்துள்ளது.

பசிஜ் அமைப்பால் சமீபத்தில் அமைக்கப்பட்ட கூடார முகாம் ஒன்றில் இருந்தபோது சுலைமானி குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) கூற்றுப்படி, குறித்த துணை இராணுவப் படையின் பல தலைமையகங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்திய பின்னரே பசிஜ் இந்த முகாமை இலக்கு வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் புதிய அறிவிப்பு

IDF அறிக்கை 

மேலும், இந்தத் தாக்குதலில் பசிஜ் அமைப்பின் துணைத் தளபதி மற்றும் அந்த துணை இராணுவப் படையின் பிற உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

ஈரானின் பசிஜ் துணை இராணுவ படை தளபதியை தாக்கி அழித்த இஸ்ரேல் | Israel Strikes Kills Irancommander Reza Soleimani

பசிஜ் அமைப்பானது, ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக அடக்குவதில் ஆற்றிய பங்கிற்காக அறியப்படுகிறது.

மேலும் எண்ணற்ற ஈரானியப் பொதுமக்களின் மரணங்களுக்கு அதுவே காரணம் என்றும் நம்பப்படுகிறது என IDF தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019