அமைதியைச் சீர்குலைக்க ஹிஸ்புல்லா சதி...! நெதன்யாகு ஆவேசம்

Benjamin Netanyahu Israel Lebanon World
By Shalini Balachandran Apr 24, 2026 05:06 PM GMT
Report

லெபனானில் இருந்து எழும் எந்தவொரு அச்சுறுத்தலையும் இஸ்ரேல் தொடர்ந்து முறியடிக்கும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா மூன்று வார கால போர்நிறுத்த நீட்டிப்பை அறிவித்த அடுத்த நாளே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான அமைதி முயற்சியை ஹிஸ்புல்லா அமைப்பு சீர்குலைக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  “இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நாம் தொடங்கியுள்ளோம்.

அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை! பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள ஈரானிய தூதுக்குழு

அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தை! பாகிஸ்தானுக்கு செல்லவுள்ள ஈரானிய தூதுக்குழு

பாதுகாப்புப் படை 

இருப்பினும் ஹிஸ்புல்லா இதனைச் சதி செய்து தடுக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகத் தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), இதற்குப் பதிலடியாகத் தெற்கு லெபனானின் டெய்ர் ஆமேஸ் (Deir Aames) பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியது.

அமைதியைச் சீர்குலைக்க ஹிஸ்புல்லா சதி...! நெதன்யாகு ஆவேசம் | Israel Strikes Lebanon Amid Ceasefire Talks

அத்தோடு தெற்கு லெபனானின் பின்ட் ஜபெயில் (Bint Jbeil) பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரடித் துப்பாக்கிச் சமரில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில், நாட்டின் வடபகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இஸ்ரேல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதையும் இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் எழக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் உட்பட எதற்கும் எதிராகத் தன்னிச்சையாகச் செயல்படும் முழு அதிகாரத்தை இஸ்ரேல் தக்கவைத்துள்ளதாக நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்

ட்ரம்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016