ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவார் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சூளுரை

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Nov 04, 2023 06:32 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரை நெருங்கி அவரைக் கொன்றுவிடுவார்கள் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேல் படையினரின் படை நடவடிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் சனிக்கிழமை மாலை விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போரின் முடிவில், காசாவில் ஹமாஸ் இருக்காது

மேலும், "போரின் முடிவில், காசாவில் ஹமாஸ் இருக்காது. இஸ்ரேலிய குடிமக்களுக்கு அந்தப் பகுதியிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இருக்காது" என்றும் கேலன்ட் கூறினார்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவார் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சூளுரை | Israel Will Kill Hamas Terror Leader

 இஸ்ரேல் வார இறுதியில் காசாவில் அதன் தரை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

இஸ்ரேலிய படைக்கு ஏற்பட்ட இழப்பு

இதனிடையே காசாவில் இஸ்ரேல் படை மேற்கொண்டுள்ள படைநடவடிக்கையில் பல படையினர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன்படி 260 இஸ்ரேலிய படையினர் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்படுவார் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சூளுரை | Israel Will Kill Hamas Terror Leader

அதேபோன்று தரை நடவடிக்கையில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இதன்படி ஒக்டோபர் 07 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 341 இல்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் போரில் புதிய திருப்பம் : நவீன ஏவுகணைகளால் தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் போரில் புதிய திருப்பம் : நவீன ஏவுகணைகளால் தாக்கும் ஹிஸ்புல்லா

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026