ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்
Israel-Hamas War
Gaza
By Vanan
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை
இராணுவ நடவடிக்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் நாம் உறுதியாக உள்ளோம்.

தெற்கு காசா பகுதி உட்பட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி