இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் : அமைச்சரின் பரபரப்பு பேச்சு

Israel World Israel-Hamas War
By Beulah Nov 18, 2023 06:12 PM GMT
Report

விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டுக் கொல்வதற்கான நேரமிது என காங்கிரஸ் அமைச்சர் ராஜ்மோகன் உன்னிதன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இடம்பெற்ற, பலஸ்தீனர்களுக்கு ஆதரவான, காசர்கோடு பகுதியை சேர்ந்த ஐக்கிய முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் அதிரடிமுடிவு : விதிக்கப்பட்டது தடை

அமெரிக்காவின் அதிரடிமுடிவு : விதிக்கப்பட்டது தடை

ஜெனீவா உடன்படிக்கை

“ஜெனீவா உடன்படிக்கையின் கீழுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம்.

இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் : அமைச்சரின் பரபரப்பு பேச்சு | Congress Mp Says Netanyahu Shot And Killed

2-ம் உலக போருக்கு பின்னர், போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை (நாஜிக்கள்) நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்கான விசாரணை நடந்தது.

அப்போது, போர்க் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டுக் கொல்லும் நடைமுறை இருந்தது.

இது இஸ்ரேல் பிரதமருக்கும் பொருந்தும். உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார்.

பலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.” என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் : அமைச்சரின் பரபரப்பு பேச்சு | Congress Mp Says Netanyahu Shot And Killed

எல்லைப் பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சபாநாயகரால் மேலும் சில உறுப்பினர்கள் நியமனம்!

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சபாநாயகரால் மேலும் சில உறுப்பினர்கள் நியமனம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019