ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்

Israel Israel-Hamas War
By Dharu Aug 25, 2026 01:05 PM GMT
Report

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் வடக்கே உள்ள காஃப்ர் அகாப் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. நிவாரணப் பணி முகமையின் (UNRWA) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

அங்குள்ள தொழிற்பயிற்சி மையங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை குறித்தும் ஹமாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பின் திட்டம் எனவும் ஹமாஸ் கவலை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்

மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்

ஐ.நா. தீர்மானங்கள்

ஹமாஸின் டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “இந்தத் தாக்குதல் ஐ.நா. தீர்மானங்களுக்கும் சர்வதேச மரபுகளுக்கும் ஒரு அப்பட்டமான சவால்.

ஜெருசலேமின் ஐ.நா. நிவாரணப் பணி தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israeli Attack On Un Relief Site

இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், இந்த மீறல்களைத் தடுத்து நிறுத்தவும், சியோனிச அமைப்புக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கைகளை விதிக்கவும், ஐ.நா. நிவாரணப் பணி முகமையைப் (UNRWA) பாதுகாப்பதிலும் அது தனது பங்கை ஆற்றுவதற்கு வழிவகுப்பதிலும் தமது பொறுப்புகளை நிறைவேற்றவும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளது.

கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026