தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்

Badulla Sri Lanka Police Investigation
By Dharu Aug 25, 2026 07:18 AM GMT
Report

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 “பிரபாத் அன்றைய தினம் காலை சுமார் 10.00 மணியளவில் ஒரு அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டார் என்றும், அதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும், நடந்த சம்பவத்தை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த வைத்தியர் தனது கடமையை முறையாக நிறைவேற்றிய ஒருவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணர்: சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர்

சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணர்: சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர்

 மேற்கொள்ளப்பட்ட விசாரணை

வைத்தியர் பிரபாத் அனுராத தயாரத்ன, நேற்று முன்தினம் (23) முதல் காணாமல் போயிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று (24) மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம் | Death Badulla Hospital Specialist Remains Mystery

மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் குறித்த வைத்தியருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது

. இதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்திருந்த வைத்தியரின் சடலத்திற்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், வைத்தியர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்களாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

தொடர் மன அழுத்தம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற வைத்திய நிபுணர் பிரபாத் அனுராத , இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம் | Death Badulla Hospital Specialist Remains Mystery

மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வைத்தியர் நேற்று முன்தினம் காலை முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்தத் தேடுதலின்போது, நேற்று முன்தினம் இரவே அவரது மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில், ஒரு கல்லின் மீது வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026