அண்டைய நாடுகளை சீண்டும் இஸ்ரேல்! சிரியா மீது திடீர் தாக்குதல்: பலர் பலி
Israel
Syria
By Sathangani
சிரியாவின் அலேப்போ மாகாணத்தில் இன்று (29) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரிய வீரர்கள் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் ரொக்கெட் ஆயுதக்களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
36 சிரிய வீரர்கள் பலி
இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 36 சிரிய வீரர்கள் பலியாகியதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சூடுபிடிக்கும் இந்திய அரசியல்! 600 சட்டத்தரணிகளின் திடீர் கடிதம்: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மோடி
இதேவேளை தாக்குதல் நடைபெற்ற குறித்த பகுதியானது அலேப்போ சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்