எனது விருப்பத்தில் நடைபெறவில்லை- கையை விரித்தார் அமைச்சர் சரத்வீரசேகர
investigation
sarath weerasekara
inquary
By Sumithiran
வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை அச்சுறுத்திய நபர்களை சிஐடியினர் விசாரணை மேற்கொண்டமை தனது விருப்பத்தின்படி இடம்பெறவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விசேட செவ்வியொன்றை வழங்கிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது செவ்வி அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தால் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி