அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல்

SLFP SLPP Maithripala Sirisena Dayasiri Jayasekara C. V. Vigneswaran
By Sumithiran Jan 07, 2024 08:02 AM GMT
Report

அதிபர் தேர்தலின்போது கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரிய முரண்பாடுகள் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், வேட்பாளர் பதவிகள் தொடர்பில் அந்தந்த கட்சிகளுக்குள்ளேயே கோஷ்டி பிளவு ஏற்பட்டுள்ளமையே இந்த முரண்பாடான சூழலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி : தயாசிறி

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், கட்சி ஆதரவளித்தால் அதிபர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல் | It S A Big Fight To Be President Candidate

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்தால் அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் வடமாகாண முன்னாள் முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்தார்.

அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல் | It S A Big Fight To Be President Candidate

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு வேட்பாளர் பதவியை வழங்க தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க பெரேரா

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல் | It S A Big Fight To Be President Candidate

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா

பரிந்துரைக்கப்பட்ட சில பெயர்களில் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மிக்க பெரேரா சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025