தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

TNA S. Sritharan Shanakiyan Rasamanickam Sri Lanka Tamil
By Shadhu Shanker Jan 07, 2024 07:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தலைமைப்பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

 தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு கோரும் கூட்டம் நேற்று (06.1.2024) மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீண்டநேரம் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சி.சிறிதரனே அதற்கு பொருத்தமானவர், அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடகிழக்கு மண்ணிலே தமிழர்களுக்கான ஆட்சிமுறை அமைவதற்கு முழுமையான செயற்பாடுகளை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் உட்பட கட்சி உறுப்பினாகள் கலந்துகொண்டிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021