யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்

Jaffna Eelam People's Democratic Party Gajendrakumar Ponnambalam ITAK NPP Government
By Sathangani Jun 03, 2025 08:44 AM GMT
Report

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் முக்கியமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையில் (Jaffna Municipal Council ) மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு யார் தெரிவாவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பேரவையிடம் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் 4 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 16 ஆசனங்கள் கைவசம் இருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் 13 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் யாராவது ஆதரவு வழங்கினால் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயார் என அறிவித்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சியினர் அந்தக் கட்சியுடன் உத்தியோகப்பற்றற்ற பேச்சுக்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் தமிழ் தேசிய கட்சி ஒன்று யாழ் மாநகர சபையில்ஆட்சி அமைப்பது தென்னிலங்கை அரசுக்கு ஆபத்தாக அமையும் தேசிய மக்கள் சக்தி நினைக்கின்ற சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

தென்னிலங்கை அரசை அனுசரித்து போகின்ற தமிழரசுக்கட்சி போன்ற தரப்புக்கள யாழ் மாநகர சபையில் மேயர் பதவியில் இருப்பது தென்னிலங்கை அரசுக்கு சாதகமானதாக அமையும்.

இந்த நிலையில் வாக்கெடுப்பு ஒன்று நடக்குமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியானது தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

அத்துடன் கொழும்பு மாநகர சபையை போன்று யாழ் மாநகர சபையையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நோக்குகின்றது.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க....

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரிய போராட்டம் : யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரிய போராட்டம் : யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்