விசுவாசிகளைத் திரட்டும் தமிழரசுக் கட்சி...! உட்கட்சி பிளவை அம்பலப்படுத்திய ஆய்வாளர்

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician ITAK Current Political Scenario
By Shalini Balachandran Apr 07, 2026 01:35 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவானது, விசுவாசிகளைத் திரட்டும் நிலைமைக்கு வந்துள்ளது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக் கட்சியின் நிலை, கட்சியைக் கட்டியெழுப்புவதைத் தாண்டி விசுவாசிகளைத் திரட்டும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்தநிலையில் கட்சியில் உள்ளவர்கள் அவரவர் தத்தமது விசுவாசிகளைத் திரட்ட முற்படுவதால் கட்சி நிலைகுலைந்து போகும்.

இதனடிப்படையில், இந்தக் கட்சிகள் தங்களைக் கட்சிகளாகக் கட்டமைப்பதற்குக்கூட முறையான கட்டமைப்புகளைக் கிராம மட்டத்தில் முன்னெடுக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் குறித்த நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சி...!


ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்கள் இருவர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்கள் இருவர் கைது

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்வோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

இறுதி நிமிடங்களில் போர்..! உயிரைத் தியாகம் செய்வோம் - சூளுரைத்த ஈரான் ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026