ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம்

Ranil Wickremesinghe S. Viyalendiran Sajith Premadasa
By Raghav Sep 12, 2024 03:13 PM GMT
Report

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு  (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் மற்றும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டவர்கள்தான் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மட்டக்களப்பில் (Batticaloa) அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்தவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதனை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் பொது வேட்பாளருக்கு வடக்கில் மாபெரும் ஆதரவு

தமிழ் பொது வேட்பாளருக்கு வடக்கில் மாபெரும் ஆதரவு

பொருளாதாரக் கொள்கை

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்தால் அமெரிக்க (United States) ஜனாதிபதியினால் கூட இவ்வாறு தயாரித்திருக்க முடியாது.

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம் | Itak Is Supporting Sajith S Viyalendiran

பெறப்பட்ட கடன்களை மீள அடைக்க வேண்டும் அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட படி அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை நிறுத்திவிட்டால் பெறப்பட்ட கடனை அடைக்க முடியுமா ? ஆகையால் பொருளாதாரத் திட்டத்தை அறிவிக்கும் படி ஜனாதிபதி கூறியுள்ளார்.

மன்னாரில் சர்ச்சை : பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ரெலோ உறுப்பினர்

மன்னாரில் சர்ச்சை : பெண் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ரெலோ உறுப்பினர்


சஜித்துக்கு ஆதரவு

பொறப்பட்ட கடன்களை அடைக்காமல் எவ்வாறு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் எவ்வாறு கொடுப்பது அத்தோடு கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலையே வரும் இதனை எல்லாம் மக்கள் நன்கு சிந்திக்க கூடியவர்கள்.  

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம் | Itak Is Supporting Sajith S Viyalendiran

எனவே, 21 அவர்கள் நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் இதனாலேயே நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவினை வழங்கி வருகின்றோம்.  

சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகளை பெற்றுக் கொண்டவர்களே தான் அதன்பின் மாறியவர்களும் உண்டு இவர்களுக்கிடையே சரியான நிலைப் பாடு எதுவும் இல்லை”  என அவர் தெரிவித்துள்ளார்.

கெஹலியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு

கெஹலியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்