சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம்

Batticaloa Shanakiyan Rasamanickam General Election 2024
By Shadhu Shanker Nov 15, 2024 03:21 PM GMT
Report

22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது, இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின் வெற்றியாகும் என புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டு நா.உ. இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அந்த பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள ஒன்று திரண்டு வெற்றி பெற்ற நா.உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து மகிழ்சி தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் மனோ: உறுதியளித்தார் சஜித்

தமிழ் மக்கள் 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ 2024 நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் தனித்துவமாக போட்டியிட்டு சிறந்த மூன்று வேட்பாளர்களை அமோகமான வெற்றி பெற்றுள்ளனர்.

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம் | Itak Seats In Batticaloa Sanakiyan Speech

மாவட்டத்தில் 2020 ம் ஆண்டு தமிழரசுகட்சி ஒரு ஆசனத்தில் இருந்து இன்று 3 ஆசனங்களை பெற்று எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளோம். அதேவேளை 22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது.

இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின் வெற்றியாகத்தான் பார்கின்றேன்.

அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்.

இது ஆரம்பம் மட்டும் தான் . வடக்கு கிழக்கிலே இம்முறை இலங்கை தமிழரசு கட்சி தான் தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாக தெரிவாகியுள்ளது.

5 தேர்தல் மாவட்டத்தில் ஆசனம் கிடைத்த ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி அந்த வகையில் தொடர்ச்சியாக தமிழரசு கட்சி தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இயங்கிகொள்ளும்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்

தமிழரசு கட்சி

தமிழரசு கட்சி மிக முக்கியயமாக முன்வைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, மற்றும் தமிழ் மக்கள் மீது நடந்த இனழிப்பு தொடர்பாக நீதி வேண்டும் அதேவேளை எங்களுடைய நில அபகரிப்பு, காணி அபகிப்பு நிறுத்தப்படவேண்டும்.

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம் | Itak Seats In Batticaloa Sanakiyan Speech

தமிழ் மக்களுடைய பிரதேசத்தில் அபிவிருத்தி நடக்க வேண்டும் இந்த நான்கு விடங்களுக்கும் முக்கியமாக தமிழரசு கட்சி மக்களோடு மக்களாக நின்று அடுத்து 5 வருடங்களில் உழைக்கும் என்ற செய்தியை மட்டக்களப்பில் இருந்து உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு செல்லிவைக்கின்றேன் ” என்றார்.

நடற்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுகட்சி 96975 வாக்குளை பெற்று மூன்று பிரதி நிதிகளை பெற்றுக் கொண்டது.

இதில் இராசமாணிக்கம் சாணக்கியன் 65458, வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் 22773 வாக்குகளையும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் 21202 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்

யாழில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                          
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024