தமிழரசுக் கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்தை மலையக பிரதிநிதிக்கு வழங்குங்கள் - பறந்த கடிதம்

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Central Province Sri lanka election 2024
By Thulsi Nov 17, 2024 05:27 AM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்திடம் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி: தேசியப் பட்டியல் கேட்டு அடம்பிடிக்கும் மாவை

தமிழரசுக் கட்சி: தேசியப் பட்டியல் கேட்டு அடம்பிடிக்கும் மாவை

தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் 

குறித்த கடிதத்தில், எம்.பி.நடராஜ் ஆகிய நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்.

தமிழரசுக் கட்சி தேசியப்பட்டியல் ஆசனத்தை மலையக பிரதிநிதிக்கு வழங்குங்கள் - பறந்த கடிதம் | Ital Parlimant National List

1995 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியுடன் இணைந்து பயணித்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 10,800 வாக்குகளைப் பெற்றதுடன் சுழற்சி முறை உறுப்பினராகவும் பதவி வகித்தேன்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் மூன்று முறிப்பு வட்டாரத்தில் போட்டியிட்டேன். ஆனால் தேர்தல் நடைபெறவில்லை.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம்

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம்

வடக்கு மலையக மக்கள்

கடந்த காலங்களில் வடக்கு மலையக மக்கள் சார்பாக ஒத்துழைப்புடனும், விட்டுக் கொடுப்புக்களுடனும் செயற்பட்டேன்.

இந்நிலையில் வடக்கு பகுதியில் வாழும் 2 லட்சம் மலையக மக்கள் சார்பாக தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை தனக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

மேலும், தேசியப் பட்டியலில் தனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு!

அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024