ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி

Donald Trump Middle East Giorgia Meloni Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 01, 2026 07:32 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

அமெரிக்காவின் போர் விமானங்கள் சிசிலியில் உள்ள அமெரிக்க விமான தளத்தை பயன்படுத்துவதற்கு இத்தாலி தடை விதித்துள்ளது.

இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்கு, மத்திய கிழக்கு நோக்கி செல்லும் இராணுவ விமானங்கள் சிசிலியில் உள்ள சிகோனெல்லா விமான தளத்தின் வழியாகச் செல்ல முடியாது என்று அறிவித்துள்ளாார்.

அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் கிழக்கு சிசிலியில் உள்ள அந்த தளத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பயணத்தின் போது அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்!

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி

அதன்போது, அமெரிக்கா முன்கூட்டியே அனுமதி கோராததாலும், ஒப்பந்தங்களின் படி இத்தாலி இராணுவ தலைமையுடன் ஆலோசனை நடத்தப்படாததாலும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி | Italy Blocks Us Warplanes In Sicily

Image Credit: Wikipedia

குறித்த முடிவானது, ஐரோப்பாவில் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான கூட்டணி அரசால் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

முடிவுக்கான காரணம் 

சமீபத்தில் நீதித்துறை மாற்றம் தொடர்பான தேசிய கருத்துக்கணிப்பில் தோல்வியடைந்ததால் மெலோனியின் அரசியல் நிலை பலவீனமடைந்துள்ளது.

ட்ரம்பை கைவிட்ட நெருங்கிய கூட்டாளி! அமெரிக்க போர் விமானங்களுக்கு பேரிடி | Italy Blocks Us Warplanes In Sicily

Image Credit: MSN

இந்நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியின் ஈரானுக்கு எதிரான போர், இத்தாலி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால், இந்த முடிவு மூலம் மெலோனி அமெரிக்க நிர்வாகத்திலிருந்து ஒரு தூரத்தை பேண முயற்சிக்கிறார் எனக் கருதப்படுகிறது.

இதேவேளை, ஸ்பெயின் அரசும், ஈரானை குறிவைக்கும் தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு

களமிறங்கியது சீனா! ஈரான் போரை முடிக்கு கொண்டுவர புதிய நகர்வு

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

சுக்குநூறாகும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு! 6 மாத கால போருக்கு தயாரான ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020