பெயர்ச்சி அடையும் சனிபகவான்! அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்
கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்து ஒரு மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் துன்பங்கள் என்பன தீர்மானிக்கப்படுகின்றது என்று வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், கிரகங்களில் சனி பகவான் மட்டும்தான் தனது இடத்தை மாற்றினால் நீண்ட காலம் அதே இடத்தில் வசிப்பார், அப்படி சனி ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் போது அது அனைத்து ராசியினருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
இப்போது கும்ப ராசியில் பிரவேசித்து வரும் சனிபகவான் எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி தனது சொந்த ராசியை பாக்க போகிறார், இதன் விளைவாக பல ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
அதன்படி, சுப பலன்கள் கிடைக்கப்போவது எந்தெந்த அதிர்ஷ்ட ராசிகளிற்கு என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பார்வையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வழியில் வருமானம் உருவாகி நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரும் லாபம் உண்டாகும்.
மகரம்
சனியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். சிக்கிய பணம் வீடு வந்து சேரும். திருமண வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சனியின் இந்த பார்வையால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீரென பண மழை கொட்டப்போகிறது. அதே நேரத்தில் உங்கள் உரையாடலில் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். சிக்கிய பணம் அனைத்தும் திரும்பி வரும். தடைபட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |