அணியில் இருந்து விலக முடிவெடுத்த ஜடேஜா..! - காசி விஸ்வநாதன் விளக்கம்

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings IPL 2023
By Dharu Mar 26, 2023 12:15 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ஜடேஜா கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.

கடந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு ஜடேஜா சிஎஸ்கே அணியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதால் ஜடேஜா மீது கடும் விமர்சனம் எழுந்தது.

ஜடேஜாவுக்கு தலைவர் பொறுப்பை எப்படி கையாள்வது என்று ஊட்டி விட முடியாது என தோனி வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைவர் பொறுப்பு

Jadeja quits the csk team

இதனை அடுத்து மீண்டும் தலைவர் பொறுப்புக்கு தோனி வந்தார். இதனால் தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார்.

அதன் பிறகு சிஎஸ்கே அணியிலிருந்து விலகவும் ஜடேஜா முடிவெடுத்தார். சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே தொடர்பான பழைய பதிவுகளை எல்லாம் ஜடேஜா அழித்தார். இதனால் அவர் நடப்பாண்டு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாக தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்துள்ள செவ்வி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அணியில் பல சிக்கல்கள்

new captain csk

"சிஎஸ்கே இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் தோனி ஜடேஜாவிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜடேஜாவுக்கு அனைத்தையும் புரிய வைத்தார்.ஜடேஜா அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தார்.


அதன் பிறகு சிஎஸ்கே விடமிருந்து ஜடேஜா என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் தோனி கேட்டு அறிந்தார். இதன் பிறகு ஜடேஜா நிலைமையை புரிந்து கொண்டு சிஎஸ்கே அணியில் தொடர்வதாக சம்மதித்தார்.

அணியில் பல சிக்கல்கள் இருந்தது. அதை அனைத்தையும் தோனி பூர்த்தி செய்தார்."என காசி விஸ்வநாதன் கூறினார்.

ராயுடுவும் ஓய்வு

team squad csk

இதனால் சிஎஸ்கே அணி இந்த தொடரில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடுவும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

எனினும் அதனை சிஎஸ்கே ஏற்றுக் கொள்ளாததால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். கடந்த ஆண்டு களத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி இது போன்ற பெரிய பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023