யாழ்ப்பாண சிறையில் கைதி கூரை மீதேறி உண்ணாவிரத போராட்டம்
Jaffna
Department of Prisons Sri Lanka
Prison
By Sumithiran
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் இரவாகியும் தொடர்ந்து வருகின்றது.
வேறு சிறைக்கு மாற்றக் கோரி
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி