யாழில் டிப்பர்-மோட்டார் சைக்கிள் கோர விபத்து!
accident
jaffna
northern province
semmani
By Kalaimathy
யாழ்.வளைவுக்கு அருகில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நல்லூர் - செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது, யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்