யாழில் இப்படி ஒரு ஆலயமா! பிரம்மிக்க வைக்கும் சிறப்புகள்
Jaffna
Sri Lanka
Hinduism
By Harrish
சுமார் 220 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சந்நிதானத்தினையுடைய சிறப்பு மிக்க ஆலயமாக யாழ். அராலி வடக்கு புளியடி ஞான வைரவர் ஆலயம் விளங்குகின்றது.
இந்த வைரவ திருத்தலமானது போர்த்துகேயர் ஆட்சி காலத்தில் தோற்றம் பெற்றதாகும். பல சிறப்புகளை பெற்ற வைரவ திருத்தலத்திலே தினமும் இரண்டுகால பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், இந்த ஆலயம் முழுமையாக கருங்கற்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆலய கருவறையில் ஏனைய வைரவர் ஆலயங்களை போன்று அல்லாது திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பல்லவர் கால கட்டிடக்கலைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் தொடர்பிலான தகவல்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்