மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி

Sri Lanka Tourism Sri Lanka Tourism Middle East World
By Shalini Balachandran Mar 09, 2026 06:06 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள வான்வெளிப் போக்குவரத்துத் தடைகள் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மார்ச் மாத தொடக்கத்தில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரையிலான காலப்பகுதியில் 23,116 பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (30,824) ஒப்பிடுகையில் 25 வீத வீழ்ச்சியாகும்.

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்ட IRIS Dena போர்க் கப்பல் : ஈரான் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

வானூர்தி முனையங்கள் 

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 34 வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி முனையங்கள் ஊடாகவே பயணிக்கின்றனர்.

போர் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதாலும், ஆயிரக்கணக்கான வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் ஐரோப்பிய பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி | Sl Tourism Decline March 2026 War Impact

🛑 நாடுகள் ரீதியான வருகை (மார்ச் 01 தொடக்கம் 04) : 

இந்தியா 5,275 பயணிகள் (23 %) 
ரஷ்யா 2,347 பயணிகள் (10 %) 
ஐக்கிய இராச்சியம்1,875 பயணிகள் (8 %) 
சீனா (8 % - கடந்த ஆண்டை விட பாரிய வளர்ச்சி) 
அவுஸ்திரேலியா1,296 பயணிகள் (6 %) 

இதில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2026ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 579,771 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஈரானுடனான போர் நிறுத்தம்...! நெதன்யாகுவுடன் இணைந்து ட்ரம்ப் எடுக்கும் முடிவு

ஈரானுடனான போர் நிறுத்தம்...! நெதன்யாகுவுடன் இணைந்து ட்ரம்ப் எடுக்கும் முடிவு

சுற்றுலாத் தலம் 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 10.7 சதவீத வளர்ச்சியாக இருந்தபோதிலும், தற்போதைய மார்ச் மாத வீழ்ச்சி பல பில்லியன் ரூபா வருமான இழப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்கச் சிங்கப்பூர், பேங்கொக் மற்றும் கோலாலம்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய வானூர்தி முனையங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துமாறு ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடும் வீழ்ச்சி | Sl Tourism Decline March 2026 War Impact

அத்தோடு, வளைகுடா நாடுகளுக்குச் செல்லவிருந்த பயணிகளை ஈர்க்கும் வகையில், இலங்கை தன்னை ஒரு பாதுகாப்பான மாற்றுச் சுற்றுலாத் தலம் என விளம்பரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ற்போது இலங்கையில் தங்கியுள்ள மற்றும் விமானத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

அத்துடன் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை மீள வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!

சர்வதேசச் சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025