பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள்

Sri Lankan Tamils France World
By Shalini Balachandran Aug 14, 2025 01:15 PM GMT
Report

பிரான்ஸ் (France) நாட்டில் யாழ். தமிழரான வாசுகனின் ஓவியங்கள் இரண்டு வாரங்களாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாரிஸ் நகரில் வாசித்து வரும் வாசகனிக் கூட்டுக் குடும்பம் எனும் தலைப்பிலான குறித்த ஓவியங்கள் தற்போது தொனர்நகர சபை கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்தவர்களின் பன்முக ஆளுமைகள், புகலிட நாடுகளில் பெருமளவில் வெளிப்பட்டு வருகின்றது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளை வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

ஓவியத்திறமை 

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வாசுகனின் ஓவியத்திறமை இப்போது பிரான்ஸ் மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (16) சனிக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

பிரான்ஸ் மக்களை திரும்பிப் பார்க்க வைத்த புலம்பெயர் தமிழரின் ஓவியங்கள் | Jaffna Artist Vasugan S Paintings In France

வாசுகனின் ஓவிய காண்பியங்கள் ஏற்கனவே ஜப்பான் சைப்ரஸ் குவடலூப் போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளது. இதற்கும் அப்பால் பாரிஸ் நகரிலும் ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது தொனர் நகரத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர்காரணமான 90 களின் இறுதியில் புலம்பெயர்ந்த வாசுகன் சைப்ரஸ் நாட்டில் ஓவியகலையை கற்றவராவார்.

மேலும், அவர் பாரிஸ் வில்தனோஸ் பல்கலைக்கழகத்திலும் ஒவியக் கற்கையை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

ஆசையில் சொக்லேட் திருடிய முதியவர்: அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்

ஆசையில் சொக்லேட் திருடிய முதியவர்: அடித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026