யாழில் இருந்து சென்ற பேருந்து அதிகாலை விபத்தில் சிக்கியது -யாழ்ப்பாண இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்
Jaffna
Trincomalee
Accident
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை

காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33வயது) என தெரிய வருகின்றது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 10 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி