யாழ் - கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்! மூடப்படும் திகதி வெளியீடு
                                    
                    Colombo
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka Railways
                
                                                
                    Northern Province of Sri Lanka
                
                                                
                    Department of Railways
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்காலிக இடை நிறுத்தம்
இதனால், மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான தொடருந்து மார்க்கமானது, ஜனவரி 07 முதல் 06 மாதத்திற்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை செல்லும் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்