யாழில் பல்கலை ஊழியர் உட்பட மூவர் கொரோனாவுக்கு பலி
covid
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.
குறித்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் அனுமதி பகுதியில் பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி