யாழில் இதுவரை 185 பேர் கொரோனாவுக்கு பலி
covid
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி