யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி
jaffna-corona-death
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று (20) வெள்ளிக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி