யாழின் பிரமாண்ட கட்டிடம்!! உள்ளே இத்தனை இருக்கிறதா..?
india
sri lanka
Jaffna-Cultural-Centre
By Vanan
இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது காலாசார மண்டபம்.
புல்லுக்குளத்துக்கு அருகாக மணிக்கூண்டுக் கோபுரச் சந்தியையும் வீரசிங்கம் மண்டபத்துக்குச் செல்லும் வீதியையும் நிரந்தரமாக மறைத்து நீண்டகாலமாக இந்திய அரசாங்கத்தினால் யாழ்.பொது நூலகத்துக்கு அடுத்த காணியில் மிகப் பெரிய அளவில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் எவ்வாறாக அமைக்கப்பட்டது, இதனுள் என்ன இருக்கிறது என்பது தொடர்பிலான ஒளியாவணம் இதோ,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்