“எங்கள் ஒற்றுமையைக் கொண்டாட கைகோர்ப்போம்” சமூக ஒத்திசைவுத் திட்டம்!

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kalaimathy Nov 15, 2022 06:30 PM GMT
Report

“எங்கள் ஒற்றுமையைக் கொண்டாட கைகோர்ப்போம்” என்ற கருப்பொருளில் சிறுவர் பரிமாற்ற வெளிக்கள பயணம் யாழ்பாண மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சமூக ஒத்திசைவுத் திட்டத்தின் (ReEnforce Social Cohesion Project-ReSoCo) பிரதான செயற்பாடாக காணப்படுகின்றது.

இத் திட்டமானது BMZ நிதி உதவியின் கீழ் பங்காளர் நிறுவனங்களான வேள்ட்விஷன் மற்றும் லங்கா ஜாதிக சிரமதான சங்கம் (சர்வோதயம்) மூலம் 14 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் மத்தியில் சமூக ஒத்திசைவை மீள் வலியுறுத்துவதை நோக்காக கொண்டு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிபிடத்தக்கது.

“எங்கள் ஒற்றுமையைக் கொண்டாட கைகோர்ப்போம்” சமூக ஒத்திசைவுத் திட்டம்! | Jaffna Culture Programe Northern Uva Province

இப்பரிமாற்று நிகழ்வு இரு பிராந்திய சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பல்வேறுபட்ட காலச்சாரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏனைய இனம், மதம், பால் மற்றும் விசேட தேவைக்கு உட்பட்டோர்களின் தனித்துவங்களை மதித்து, பாரபட்சம் அற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதை பிராதான நோக்காகக் கொண்டது.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் தமது, அறிவு, திறன் மற்றும் அனுபவங்களை தங்களுக்குள்ளும் பெற்றோர்கள் மற்றும் சமூகத்துடனும் பகிர்ந்து கொண்டனர்.

இப் பரிமாற்று வெளிக்கள பயண நிகழ்வில் மேனகா பஸ்நாயக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பிரதேச செயலகம், மீஹாகியுலை பதுளை மாவட்டம் அவர்களும், சர்வோதய பதுளை மாவட்ட இணைப்பாளர் அசோகா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பரிமாற்று நிகழ்வின் இறுதி நாளான 06-11-2022 அன்று கலாச்சார நிகழ்வானது யாழ்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் மாவட்ட செயலகம் யாழ்பாணம், வேள்ட் விஷன் மானியங்களுக்கான செயற்பாட்டு முகாமையாளர் மார்கஸ் பெரேரா, உதவி பிரதேச செயலாளர் சங்கானை கே.செந்தூரன் ஆகியோரும் மேலும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர் கே.மனோகரன், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பதிகாரி ந. தயாபரன் சர்வோதய பதுளை மாவட்ட, யாழ்பாண மாவட்ட இணைப்பாளர்களும், வேள்ட்விஷன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி