கொடிகாமத்தில் நீராட சென்றவருக்கு நேர்ந்த அவலம்!
Jaffna
By Dharu
கொடிகாமம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் நீரில் மூழ்கிய நிலையில் நேற்று பிரதேச மக்களினால் இவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணை

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை யாழ் கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி